Thursday, March 10, 2011
வல்வெட்டித்துறை சுறா உயிருடன் பிடித்துள்ளனர்
வல்வெட்டித்துறை கொத்தியால்துறைப் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் சுமார் 15 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட கொடிவால் சுறா வகையைச் சேர்ந்த சுறா ஒன்றினை இன்று உயிருடன் பிடித்துள்ளனர். ஏராளமான பொதுமக்கள் அச்சுறாவினைப் பார்வையிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment