இன்று பிறந்தநாள் கொண்டாடும் மைதிலிவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் அன்பான சகோதரிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எண்ணங்கள் நிறைவேறவும்
கனவுகள் கைகூடவும்
எதிர்காலம் ஒளித்திடவும்
என பல்லாண்டுகாலம் வாழ்க என
வாழ்த்துகிறேன்.
உன் பிறந்த நாள்
தேசிய விடுமுறை.