Saturday, February 5, 2011

மைதிலிவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் மைதிலிவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் அன்பான சகோதரிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


எண்ணங்கள் நிறைவேறவும்
கனவுகள் கைகூடவும்
எதிர்காலம் ஒளித்திடவும்
என பல்லாண்டுகாலம் வாழ்க என
வாழ்த்துகிறேன்.

உன் பிறந்த நாள்
தேசிய விடுமுறை.

No comments:

Post a Comment