நீர்வேலி வடக்கு காளிகாம்பாள் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று காலை வெகுசிறப்பாக நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டபபூஜையைத் தொடர்ந்து அம்பாள் 11.00 மணியளவில் திருத்தேரில்
ஏராளமான அடியவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
தேர்திருவிழா படங்கள்
தகவல்,-மாசுவன் இணையம்
124