இன்று மாலை 5 மணிக்கு நீர்வேலி வடக்கில் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவருடைய வளர்த்த கோழிகள் தன்னுடைய வீட்டு காணிக்குள் வந்ததற்கு கோழி உரிமையாளருடன் வாய்த்தற்கம் ஏற்பட்டு வீட்டு காணி உரிமையாளர் தன்னிடம் இருந்த கத்தியால் கோழி வளர்த்த உரிமையாளருக்கு ஓங்கி கத்தியால் வெட்டியதால் அவருடை...ய நெஞ்சுப்பகுதியில் கத்தியின் கூர் குத்தி கிழித்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது..உடனடியாக கோப்பாய் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
( பயன்படுத்தப்பட்ட கத்தியின் படம்)
இதேவேளை கத்தியால் வெட்டியவருக்கு அங்குள்ள மக்களால் நல்ல தாக்குதல் நடத்தப்பட்டது. இவர் மது போதையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது வெட்டப்பட்டவர் கோப்பாய் வைத்திய சாலையில் இருந்து Ampulance முலம் யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வெட்டியவர் உடுப்பிட்டிக்கு தப்பி ஓடுவதற்கு நீர்வேலி சந்தியில் நின்ற போது இங்குள்ள இளைஞ்ஞர்களால் அவ்விடத்துக்கு சென்று பிடிக்கும் போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற இராணுவத்தினராலும் சுற்றி வளைத்து பிடக்கப்பட்டார் உடனடியாக அவ்விடத்துக்கு சென்ற பொலிசார் அவரைக்கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு பிடித்து சென்றுள்ளார்கள



