யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஊர்வாகவற்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை பிள்ளையாரடி கோவிலுக்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் தாங்கியொன்று சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது. சைக்கிள் செலுத்திய நபரே விபத்தில் காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய எண்ணெய் தாங்கியின் சாரதி கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்
