. அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்துக்கள்.
இலங்கையின் 63ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.
சுதந்திர தினம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது விடுமுறையும் , மிட்டாயும் தான். சுதந்திர தினம் என்றாலே அணைத்து தெரு முனைகளிலும் கோடி ஏற்றி மிட்டாய் கொடுத்து கொண்டாடுவார்கள். சுதந்திர தினம் இப்படி வந்து ஒரு நாள் விடுமுறை போய் விட்டதே என்று கவலை படுவோர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்
நம் தேசம் கால்களின் கீழும் இருக்கலாம் உயிராகவும் இருக்கலாம் .இந்த சுதந்திர தினத்திளிருந்தாவது மிட்டாயும் , விடுமுறையும் மட்டும் எண்ணாமல் சுதந்திரத்தின் அர்த்தத்தை அறிந்து கொண்டாடுவோம்.





