சிந்துநடைக்கூத்து விழா
நீர்வேலியில் காமாட்சியம்பாள்யில் சிந்துநடைக்கூத்து விழா
சனிக்கிழமை நடைபெறவுள்ளது
சனிக்கிழமை இரவு 7.00மணிக்கு நீர்வேலி வடக்கு
காமாட்சியம்பாள் சனசமூகநிலைய கலையரங்கில்
. த.பரராஜசிங்கம் [ J P ]தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் காமாட்சியம்பாள் ஆலய பிரதமகுரு
கு.தியாகராஜக்குருக்கள்
ஆசியுரை வழங்குவார்.
இந்நிகழ்விற்கு இனிய விருந்தினர்களாக
*- நாட்டார் வழக்கியல் கழகத் தலைவரும் யாழ்.பல்கலைக்கழக
சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய
கலாநிதி.த.கலாமணி
*. யாழ். பல்கலைக்கழக கணக்கியற்துறைத் தலைவர். பேராசிரியர்.தி.வேல்நம்பி
*. யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறைத்தலைவர்
பேராசிரியர். கி.விசாகரூபன்
*. சைவப்புலவர் கலாபூஷணம்
செ.குணபாலசிங்கம்
*காமாட்சியம்பாள் சனசமூக நிலையத்
தலைவர். வே.மகேந்திரன்
ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் சிறப்புநிகழ்வாக, அண்ணாவியார் கலாபூஷணம் வே.சிதம்பரநாதன்
அவர்களின் நெறியாள்கையில் யாழ். மாவட்ட புகழ்பூத்த முன்னணி நடிகர்கள்
நகைச்சுவை நாடகக் குழு
பங்கேற்று ஆற்றுகைப்படுத்தும் “காத்தவராஜன் சிந்துநடைக்கூத்து”
இடம்பெறவுள்ளது.
அனுசரணை... சேவாலங்கா மன்றம்
நோர்வே தூதுவராலயத்தின்
தகவல்-'R-அனோராஜ்
[124]