அத்தியார் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் 26.02.2011 சனி;க்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குஇடம்பெறவுள்ளது
பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ள
பிரதம விருந்தினர்
இ.இளங்கோவன்
சிறப்பு விருந்தினர்
S.தயாளன்
கெளரவ விருந்தினர்
W.D.C.K. கொஸ்தா [RSP]
கலந்து சிறப்பிக்கவுள்ளார்
கல்லூரி வரவேற்புரை
கல்லூரியின் மெய்வல்லுநர் நிகழ்வுகளை ஊக்குவிக்கின்ற வகையில் கனடாவில் உள்ள பழைய மாணவர்கள் உதவிகளை வழங்கியுள்ளனர்.
பொ.பேரானந்தம்,
பொ.சிவானந்தம்,
சுரேஸ்
வே.பாலச்சந்திரன்,
த.ஜெயக்குமார் (மகிந்தன்)
சி.அகிலன்
ச.மணிவண்ணன்
இ.மோகன்
தி.விவேகானந்தம்
கு.சிவா
வே.மகிந்தன்
ஆகியோர் இணைந்து நிதிப் பங்களிப்பை நல்கி வழங்கியுள்ளனர்.
இவ்உதவியை வழங்கிய கனடா நீர்வேலி இளைஞர் பேரவை
நன்றி தெரிவிக்கின்றது


