Sunday, January 16, 2011

17-01-2011

யாழ்ப்பாணவாசிகள் ஐவர் வாகன விபத்தில்

யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி ஐந்து பேருடன் புறப்பட்டு வந்த வான் ஒன்று சிலாபம் பிரதேசத்தில் வைத்து விபத்தில் இன்று காலை சிக்கியது.

வானில் பயணித்து இருந்த அனைவரும் காயம் அடைந்து உள்ளனர். ஒருவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சாரதி திடீர் தூக்கம் அடைந்தமையே விபத்துக்கான காரணம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்
124

16-01-2011

காதலிக்கு கல்யாணம் -காதல்


காதலிக்கு கல்யாணம்  காதல் தோல்வி சோகக் கவிதை  சிரிக்க சிரிக்க பார்த்த முகம் - நெஞ்சில்  சிலையாக பதிந்த முகம் கயல்கள் இரண்டை பூட்டிய முகம் - என்  நித்திரையை களைத்த முகம் அவள் அன்பினிலே திங்கள் முகம் - உண்மையில்  இதையத்தில் மலர்ந்த பூ-முகம் வண்டுகளை  காணா சிவந்த முகம் - கண்  இமைக்குள் நிறைந்த வண்ண முகம் 
by -அனோராஜ் 124..