Sunday, March 20, 2011

பிரபல நிறுவனம் ஒன்றின் முகாமையாளரான ந்ல்லூரைச் சேர்ந்த குடும்பஸ்தரைக் காணவில்லை




நல்லூரைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை
 நேற்று முன்தினம் முதல் காணவில்லை எனத்
தெரிவிக்கப்படுகிறது. அதே இடத்தைச் சேர்ந்த
குலசிங்கம் வசீகரன்(வயது32) என்பவரையே
காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியையான தமது மனைவியையும்
 பிள்ளையையும் பாடசாலையில் விட்டு
 விட்டு வேலைக்குப் புறப்பட்டவரையே
காணவில்லை என்று குடும்பஸ்தவர்கள்
தெரிவித்தனர்."எக்ஸ்போ பவிலியன்"
ஹோட்டலின் முகாமையாளராக அவர்
பணியாற்றி வருகிறார்.