நல்லூரைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதே இடத்தைச் சேர்ந்த குலசிங்கம் வசீகரன்(வயது32) என்பவரையே காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. |
ஆசிரியையான தமது மனைவியையும் பிள்ளையையும் பாடசாலையில் விட்டு விட்டு வேலைக்குப் புறப்பட்டவரையே காணவில்லை என்று குடும்பஸ்தவர்கள் தெரிவித்தனர்."எக்ஸ்போ பவிலியன்" ஹோட்டலின் முகாமையாளராக அவர் பணியாற்றி வருகிறார். |

No comments:
Post a Comment