Tuesday, March 1, 2011

புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இடம்பெறும்
கொள்ளை, கடத்தல் போன்ற குற்றச் செயல்கள்
குறித்து தகவல் வழங்க புதிய தொலைபேசி
இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


அவசர நேரங்களில் குற்ற விசாரணை பிரிவின் கொழும்பு
அலுவலக இலக்கமான 0112 422 176, குற்ற விசாரணை
பிரிவின் காங்கேசன்துறை அலுவலக இலக்கமான
 011 3 188 824 மற்றும் குற்ற விசாரணை பிரிவின் யாழ்.

அலுவலக தொலைபேசி இலக்கமான 021 222 83 55
ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு தகவல்
 வழங்குமாறு தேசிய பாதுகாப்புக்கான ஊடக
மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்குப் பகுதியில் இடம்பெறும்
குற்றச் செயல்கள் குறித்து தகவல்
வழங்கி குற்றவாளிகளை கண்டுபிடிக்க
பாதுகாப்புத் தரப்பினருக்கு பொது மக்கள்
உதவ வேண்டுமென தேசிய பாதுகாப்புக்கான
 ஊடக மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது

No comments:

Post a Comment