Wednesday, March 2, 2011

நீர்வேலி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட

மரண அறிவித்தல்


திருமதி சோதி வல்லிபுரம்


ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சோதி வல்லிபுரம் (28.02.2011) திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.
 
 
அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரத்தின் அன்பு மனைவியும் முருகையா, காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், பொன்னம்பலம், பார்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் கந்தசாமி, குணரத்தினம், ஜெயரத்தினம், பாஸ்கரன், வசீகரன் , இந்திராதேவி, கனகம்மா, லோகேஸ்வரி காலஞ்சென்ற கமலாதேவி ஆகியோரின் அன்புத் தாயும் சிவனேஸ்வரி, சிவசக்தி, சசிகலா, பிரதீபா, சங்கீதா ,பரமசிங் கம், கந்தையா, பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
 
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.03.2011) புதன்கிழமை முற்பகல் 11மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மாசுவன் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்  
 
 
 
தகவல்- V.வசீகரன்
                   நீர்வேலி வடக்கு நீர்வேலி
 
மாசுவன் இணையம்
 

No comments:

Post a Comment