மாவிட்டபுரம், கீரிமலை வீதியைப் பிறப்பிடமாகவும், மாசிவன், நீர்வேலி மேற்கை தற்போது வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்துரை நேற்று (07.03.2011) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா நாமுத்து தம்பதியரின் புதல்வரும் கந்தையா சீதேவன்பிள்ளையின் மருமகனும் சின்னத்தங்கச்சியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற தங்கம் (மாவிட்டபுரம்) மற்றும்
நடராசா (மாவிட்டபுரம்), சுப்பிரமணியம் (மாவிட்டபுரம்) ஆகியோரின் சகோதரனும் காலஞ்சென்றவர் களான அம்பலப்பிள்ளை, முருகுப்பிள்ளை மற்றும் வேலாயுதம் (நீர்வேலி), அருளம்மா (நீர்வேலி), குணரத்தினம் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
பாலச்சந்திரன் (சுவிஸ்), முகுந்தன் (சுவிஸ்), வர்சினி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், இராஜேஸ்வரி (சுவிஸ்), ஜெலானா (சுவிஸ்), கருணதாஸ் (கனடா) ஆகியோரின் மாமனும் பவித், திலக்ஷன் (சுவிஸ்), லைலா, ஆகாஷ் (சுவிஸ்), அஸ்வின், அஸ்வியா (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.03.2011) புதன்கிழமை நண்பகல் 1மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று
பூதவுடல் தகனக்கிரியைக்காக மாசுவன் இந்து மயானத்துக்கு எடுத்துச்
செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்-குடும்பத்தினர்
மாசுவன் இணையம்

No comments:
Post a Comment