இத்தாலியில் வாகன விபத்து, இலங்கையர் நால்வர் காயம்
இத்தாலியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இலங்கையர் நால்வர் காயம் அடைந்து உள்ளனர்.
தலைநகர் ரோமாபுரியை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று இவர்களின் ஜீப் மீது மோதியது.
தலைநகர் ரோமாபுரியை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று இவர்களின் ஜீப் மீது மோதியது.

No comments:
Post a Comment