Monday, February 7, 2011

.பருத்தித்துறையில் பொலிஸாரால் மிரட்டல்!

ஜே.வி.பியின் பெண் வேட்பாளருக்கு யாழ்.பருத்தித் துறையில் பொலிஸாரால் மிரட்டல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் பருத்தித்துறை நகரசபைக்கு போட்டியிடுகின்ற ஜே.வி.பி கட்சியின் பெண் வேட்பாளர் ஒருவர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலிஸாரால் நேற்று மிரட்டப்பட்டு உள்ளார்கள்.

தவராசா புஷ்பராணி என்கிற வேட்பாளரே மிரட்டப்பட்டு இருக்கின்றார்.பொலிஸார் சீருடை அணிந்து கொண்டு இவரின் வீட்டுக்கு வந்து இருக்கின்றார்கள்.இவருக்கும், ஜே.வி.பி கட்சிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்துக் கேள்விக் கணைகளை தொடுத்தார்கள்.

No comments:

Post a Comment