Wednesday, January 26, 2011

யாழில் கடத்தல் கொலை கொள்ளை தொடர்கிறது

 நேற்றயதினம் காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் இன்று சடலமாக மீட்பு



நேற்றயதினம் யாழ்ப்பாணத்தில் காணமல் போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் யாழ்.கொட்டடிப் பகுதயில் உள்ள வீடொன்றில் பின்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 5 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய கே.தவச்செல்வம் என்பவரே இவ்வாறு யாழ்ப்பாணப் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர் நேற்று இரவு 10 மணி முதல் காணமல் போயிருந்த நிலையிலேயே இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment