Wednesday, March 16, 2011

க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகள் - யாழ்.மாவட்ட முன்னணி பாடசாலைகளின் விபரம்



கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுள் எமக்குக் கிடைக்கப்பெற்ற முன்னணிப் பாடசாலைகளின் பெறுபேறுகள் 

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி
  
  9A - 11 
  8A - 40
  7A - 26
  6A - 30
  6A - 30
 
09A பெற்ற மாணவர் விபரம்---
ஜெயந்தி.சுந்தரம், பிரியந்தினி.சத்தியசீலன், வினுசிகா.பஞ்சலோகரஞ்சன், பிருந்தா.நவநேசன், சம்யா.சிவானந்தன், வைஷ்ணவி.சக்திவேல், தாரணி.கோகழிநாதன், தேனுகா.யோகராஜா, பிரவீணா.பரலோகராஜா, இந்துஜா.சிவசுந்தரம், சோபிதா.சிவேஸ்வரன்
 
யாழ். இந்துக் கல்லூரி 
 
  9A - 10 
  8A - 28
  7A - 23
  6A - 16
 
09A பெற்ற மாணவர் விபரம்:
ஆர்.ஜலுசன், கே.சுதாகர், வி.ஹரிகரன், எஸ்.கிருபாகரன், எ.ஆரமுதன், இ.பார்த்தீபன், எம்.பரசுராம், ஆர்.பிரணவன், கே.புவிவர்மன், ஆர்.சயிந்தன்.
 
கொக்குவில் இந்துக் கல்லூரி
 
  9A - 4 
  8A - 3
  7A   - 9
  6A - 4
 
09A பெற்ற மாணவர் விபரம்:
வை.லோஜிபன், உ.சுதர்சன், க.ஜசிந்தா, வ.விந்துஜா
 
மாசுவன் இணையம்   சார்பிலும் எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
தகவல்,,,,,,,,மாசுவன் இணையம்   

No comments:

Post a Comment