யாழ்.குடாநாட்டில் இராணுவத்தினன் சோதனைக் கெடுபிடிகள் நாளாந்தம் அதிக த்து வருவதால் பொதுமக்கள் பெரும் அசௌகயங்களுக்குள்ளாகி வருகின்றனர்.குடா நாட்டின் பாதுகாப்பு மீண்டும் இராணுவத்தினரின் கைக்குச் சென்றுள்ளது.இதன் விளைவாக இராணுவத்தினர் சந்திக்குச் சந்தி நின்று மக்களைச் சோதனையி டும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
வீதியில் வாகனங்களில் செல்வோரை இறக் உடல் சோதனை செய்துவருகின்றனர்.அத்துடன் அடையாள அட்டைப்பசோத னையையும் மேற்கொள்கின்றனர்.வலி.மேற்குப்பகுதியில் வாகனங்களில் குறிப்பாக தனியார் பஸ்களில் செல்லும் பயணிகள் அனைவரையும் இறக்கிச் சோதனை செய்து வருகின்றனர்.
இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். காலைவேளை தமது அலுவலகங்களுக்குச் செல்வதற்காக பஸ்களில் பெரும்பாலான அரச மற்றும் அரச சார்பற்ற நிறவனங்களின் ஊழியர்கள் செல்கின்றனர். சோதனை என்ற பெயல் இராணுவத்தினர் பஸ் பயணிகளை இறக்கி ஏற்றுதல் நேரவிரயம் மற்றும் பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இராணுவத்தினர் வீதிகளில் 200 மீற்றர் தூரத்திற்கு குழுக்களாக நின்று வாகனங்களில் உள்வர்களை இறக்கிச் சோதனையிடுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் சிறுவர்கள் எனப்பலரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்ற னர்.
மிக மிக அண்மையாக இராணுவத்தினர் நின்று வாகனத்தில் உள்ளவர்களை இறக்கிச் சோதனையிட்டு வருகின்றனர்.கோப்பாய், கல்வியங்காடு, இருபாலை, த்திரைச்சந்தி போன்ற பிரதேசங்களிலும் இராணுவத்தினன கெடுபிடிகள் அதிகரித் துள்ளன. குறிப்பாக மாலை 6.00 மணிக்குப் பின்னர் வீதியால் பயணிப்போரை மறித்து சோதிக்கின்றனர்.
மேலும், இராணுவத்தினன் இரவு நேர ரோந்துகளும்
முடுக்கிவிடப்பட்டுள்ளது. திடீர் திடீரென வீதிகளில் வந்திறங்கும் படையினர் வீதிச் சோதனன நடவடிக்னகயில் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment