Sunday, February 20, 2011

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறைபதம் எய்தினார்.



வல்வெட்டித்துறைப் பகுதியில் கறுப்புக் கொடிகளுடன் துக்கம் அனுஷ்டிப்பு: இறுதிக் கிரியைகள் செவ்வாயன்று


தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மாளின் இறுதிக் கிரியை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு வல்வெட்டித்துறை பொதுமயானத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment