Thursday, February 10, 2011

காய்கறி விலை வீழ்ச்சி

திருநெல்வேலி சந்தையில்




திருநெல்வேலி சந்தையில் கத்தரிக்காய், பச்சை மிளகாயின் விலைகளில் சூடு தணிய ஆரம்பித்துள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.250 ல் இருந்து ரூ.140 ஆகவும், ஒரு கிலோ பச்சை மிளாகய் ரூ.400 ல் இருந்து ரூ.220 ஆகவும் சடுதியாக விலை வீழ்ச்சி கண்டுள்ளது.


நேற்று தொடக்கம் அச்சுவேலி, சவகச்சேரி, கோப்பாய், நீர்வேலி மற்றும் வண்ணிப் பிரதேசங்களில் இருந்து கத்தரி, பச்சை மிளகாய் சந்தைக்கு வருவதால் விலை வீழ்ச்சி கண்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மருதனார்மடம், சுன்னாக மரக்கறி சந்தைகளில் மரக்கறி விலைகளில் பெரும் மாற்றம் இல்லை. ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.200 - 240, ஒரு கிலோ பச்சை மிளாகாய் ரூ.250 - 300 என்ற விலைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

தகவல்-அனோராஜ்  [124]

No comments:

Post a Comment