இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று சொன்னால் சில பேர் கேட்கும் கேள்வி இதுதான் அந்த பணத்தை எப்படி பெறுவது?சரி இன்றைய பதிவை இதுவாகவே எடுத்து கொள்வோம்.
முதலில் உங்களுடைய பெயரில் ஒரு வங்கி கணக்கை ஆரம்பிக்கவும்.
பின்னர் www.paypal.com சென்று உங்கள் வங்கி விபரங்களை கொடுத்து பதிவு செய்து செய்து கொள்ளுங்கள்.
முதலில் உங்களுடைய பெயரில் ஒரு வங்கி கணக்கை ஆரம்பிக்கவும்.
பின்னர் www.paypal.com சென்று உங்கள் வங்கி விபரங்களை கொடுத்து பதிவு செய்து செய்து கொள்ளுங்கள்.
அவர்கள் உங்கள் வங்கி கணக்கு பேனப்படும் இடத்திற்கு இரகசிய இலக்கத்தை 2 அல்லது 3 நாட்களுக்குல் அனுப்பி விடுவார்கள்,நீங்கள் உங்கள் வங்கி மூலம் தொடர்பு கொண்டு அந்த இலக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும். paypal சென்று உங்கள் கணக்கை செயற்படுத்திக்கொள்ளுங்கள்.
இனி நீங்கள் பணம் சம்பாதிக்க செல்லும் தளம் எல்லாம் paypal email கேட்பார்கள் அதற்கு உங்களுடைய paypal email id ஐ கொடுக்கவும்.இனி நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் உங்கள் வங்கிக்கு அனுப்பி விடுவார்கள் நீங்கள் சென்று உங்கள் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.அடுத்த பதிவில் பணம் தரும் தளத்தைப்பற்றி பார்ப்போம்.
124

No comments:
Post a Comment