Thursday, January 20, 2011

வடபகுதி சிங்களமயமாக்கப்படுகிறது: சிறுபான்மையினர் உரிமை அமைப்பு அறிக்கை


இலங்கையில் யுத்தம் முடிவடைந்து சுமார் இரண்டு வருடம் ஆகியுள்ள நிலையிலும் இன்னமும் வடக்கிலும் கிழக்கிலும் வசிக்கும் சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒருவித அச்ச சூழலிலேயே வாழ்கின்றனர் என்று கூறும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது என பிபிசி செய்திச்சேவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

124

No comments:

Post a Comment